01-01-2019 Appreciation to TTT duty Perfomance

01-01-2019 Appreciation to TTT duty Perfomance

JCI Hosur sipcot member JFP.எழிலரசன் அவர்கள் நமது தன்னார்வலர்களின் சேவையை பாராட்டினார்.

இவர் நமது அலுவலகத்திற்கு வந்து இன்று பணிக்கு வந்த அனைவரையும் வாழ்த்தி ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து, இந்த மாதிரியான சேவையை தமிழ்நாடு முழுவதும் கொண்டு வரவேண்டும் என்று பேசினார்.